Add Free Listing
  • Houses
  • For Sale
  • Call Now
  • Upload Date : 30-12-2025
  • 204 views

53 லட்சத்தில் அழகிய வீடு - கோவில்பாப்பாகுடி மகரிஷி பள்ளி அருகில் - சிக்கந்தர் சாவடி

Rs 5,300,000/-
Property ID: 60

Properties Details:

  • Per Cent Price: 900000
  • Total Price: 5300000
  • Property Facing: North
  • Built-up Area : Sqft: 750
  • Total Land Size (Cents): 2.25
  • No of Bedrooms: 2
  • No of Bathrooms: 2
  • Other Rooms:
  • Covered Car Parking: No
  • Furnishing: Furnished
  • Total Floors: 1
  • Age of Property: New
  • Road Size: 24

Description:

உங்கள் மனதிற்கு பிடிக்கும் அழகிய மற்றும் தரமான வீடு உங்களுக்காக..

மதுரை சிக்கந்தர் சாவடி அடுத்த கோவில்பாப்பாகுடி மகரிஷி பள்ளிக்கு மிக அருகில் அமைந்துள்ளது..

வடக்கு பார்த்த 2 BHK வீடு, பரந்த ஹால், அழகிய சமையலறை, பெரிய பெட்ரூம் கொண்ட வீடு, பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவிலும், பஸ் ஸ்டாப் மற்றும் கடைகள் மிக அருகிலும் அமைந்த வசதி வாய்ப்பான வீடு.

மேலும் விபரங்களுக்கு அணுகவும் 

Dream finders Properties 

Mob - 9944481102

Location & Google Maps

  • Address: மகரிஷி பள்ளி அருகில், கோவில்பாப்பாகுடி,மதுரை
  • Country: India
  • State: Tamilnadu
  • City/Town: Madurai
  • Area: Kovilpappakudi